ஐரோப்பா
லண்டன் – டேகன்ஹாமில் உள்ள கட்டட தொகுதியில் தீ விபத்து!
கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் இன்று (26.08) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைப்பதற்கு 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கி...