ஆசியா
சிங்கப்பூரில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு ஆலையை அமைக்க முதலீடு செய்யும் AstraZeneca நிறுவனம்!
AstraZeneca சிங்கப்பூரில் ஆன்டிபாடி-மருந்து இணைப்புகள் (ADCs) மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான ஆலையை அமைக்க 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரிட்டிஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது....