உலகம்
அமெரிக்காவில் மினியாபோலிஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!
அமெரிக்காவின் மினியாபோலிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியினூடாக பயணிப்பதை...