ஐரோப்பா
உலகம் முழுவதும் மீண்டும் பரவி வரும் டைபாய்டு காய்ச்சல் : இங்கிலாந்து மக்களுக்கும்...
மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சல் மீண்டும் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 110,000 க்கும் மேற்பட்டோர் டைபாய்டு காய்ச்சலால் உயிரிழப்பதாக...













