செய்தி
பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!
பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....