இலங்கை
பாரிய நெருக்கடியில் இலங்கையின் சுகாதாரத்துறை : கொத்தாக வெளியேறும் வைத்தியர்களால் சிக்கல்!
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 400 நிபுணர்கள் வெளியேறியுள்ள நிலையில், சுகாதார துறை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சி...