இலங்கை
கொரோனா தொற்றின் புதிய திரிபு : மீளவும் PCR பரிசோதனைக்கு தயாராகும் இலங்கை...
புதிய கோவிட் திரிபு வேகமாக பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர்...













