இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பொதுவேட்பாளரை களமிறக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கம்!
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று...