இலங்கை
இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கிய சீனா!
சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) நன்கொடையாக வழங்கியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இந்த நன்கொடை...