ஆசியா
மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள சிங்கப்பூர் : இலங்கைக்கு கிடைத்த இடம்!
சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,...