இலங்கை
இலங்கை : பிரபல உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பனிஸில் லைட்டர் துண்டு!
பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் ரொட்டியில் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர்...













