இலங்கை
இலங்கை : குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
பிரதானமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,996 வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை...