இலங்கை
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1 டிரில்லியன் வருமானம் ஈட்டிய இலங்கை...
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத்துறை ரூ. 1 டிரில்லியன் (ரூ. 1,000 பில்லியன்) வருமானத்தை ஈட்டியுள்ளது என்று ஊடகப் பேச்சாளரும் சுங்கத்துறை...













