இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை விலகுகிறதா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்....













