இலங்கை
ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட தயாரான ஸ்ரீலங்கன் விமானம் ரத்து!
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...