இலங்கை
இலங்கை : அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!
அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர். டி...