இலங்கை
இலங்கை பொதுத் தேர்தல் : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எடுத்துள்ள நடவடிக்கை!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...