இலங்கை
இலங்கையில் தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு அறை திறப்பு!
இலங்கயில் நாளைய தினம் (13.11) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளையும் அதன் பின்னரும் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை...