இலங்கை 
        
    
                                    
                            இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
                                        கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பரப்புகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம்...                                    
																																						
																		
                                 
        












