இலங்கை
இலங்கையில் இருந்து தொழிலுக்காக நாட்டை விட்டு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி முதல் ஜூன் வரை), மொத்தம் 144,379 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக...












