இலங்கை
இலங்கை – கொழும்பு பங்குசந்தையின் இன்றைய பரிவர்த்தணை நிலவரம்!
கொழும்பு பங்குச் சந்தை அதன் மேல்நோக்கிய போக்கைத் தொடர்ந்தது, இன்று (20) விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. அனைத்து பங்கு விலைக் குறியீடும் 115.84 புள்ளிகள்...













