ஐரோப்பா
பிரித்தானியாவில் வார இறுதியில் மூடபடவுள்ள நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் M25 பாதை மூடப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்ற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்று வழிகளை பின்பற்றும்போது கட்டணம் செலுத்த வேண்டிய...