ஐரோப்பா
பிரித்தானியாவில் குறுகிய காலத்தில் 190 மில்லியன் முதலீடுகளை ஈர்த்த இந்தியரின் வங்கி!
பிரித்தானியாவின் நியோபேங்க் மோன்சோ 190 மில்லியனை புதிதாக பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அதன் மொத்த நிதி 610 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஹெடோசோபியா மற்றும் கேபிடல்ஜி, ஆல்பாபெட் உள்ளிட்ட...