ஐரோப்பா
பிரித்தானியாவில் தபால் வாக்களிப்பில் எழுந்துள்ள புதிய சிக்கல்!
பிரித்தானியாவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், சிலருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் அவசரமாக ஆய்வு செய்து...