ஐரோப்பா
( Update)துருக்கியில் பதிவான நிலநடுக்கம் : 40இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!
கிழக்கு துருக்கியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் இது பரவலான பீதியை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சியின் படி, 5.9 ரிக்டர்...