இலங்கை
பணவியல் கொள்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!
இலங்கை மத்திய வங்கி இரவு நேர கொள்கை விகிதத்தை (OPR) 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது. நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...













