ஐரோப்பா
மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றம் – அமெரிக்க பிரஜை விடுவிப்பு!
மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தில் ஒரு ரஷ்ய-அமெரிக்க பிரஜை விடுவிக்கப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் அமெச்சூர் பாலேரினா க்சேனியா கரேலினா, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்...













