இலங்கை
இலங்கை – அநுர அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது!
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...