இலங்கை
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மாயமான புறாக்கள் – பொறுப்பாளர் பணியிடைநீக்கம்!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பறவைகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (03) திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில்...













