உலகம்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
பப்புவா நியூ கினியாவில் இன்று ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பிலிருந்து...













