இலங்கை
இலங்கையின் கடந்த கால கசப்பான வரலாறு தேர்தலுடன் நிறைவுக்கு வரும்!
வேலைநிறுத்தங்களின் கசப்பான வரலாறு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் முடிவடையும் என NPP வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்தார். தேர்தல் பிரச்சார கூட்டம்...