உலகம்
பாலஸ்தீன மேற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு!
பாலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக...