இலங்கை
இலங்கையில் அதிகரிக்கப்படும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம்!
இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களின் சம்பள உயர்விற்கு ஏற்ப தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு...













