இலங்கை
பொதுஜன பெரமுனவுடன் ரணில் கூட்டு சேரக் கூடாது : இலங்கை மக்களின் கருத்து!
இலங்கையில் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், ஏறக்குறைய 76% வாக்காளர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக்கூடாது என்று கருத்து...