ஆசியா
உலகம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இஷிகவா பிராந்தியத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் நிலைக்கொண்டிருந்தாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....













