இலங்கை
இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை!
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நுவரெலியா கிரேண்ட...













