இலங்கை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தி்யசாலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (19.07) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு...













