இலங்கை
வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள்...













