இலங்கை
தம்புத்தேகம பகுதியில் விபத்து – நால்வர் பலி!
தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில்,...













