இலங்கை
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு மீண்டும் கோரிக்கை!
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக...













