இலங்கை
சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை கோரும் இலங்கை!
சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய...