இலங்கை
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!
2022/23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் (05.10) முடிவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில்...













