இலங்கை
மனித வளத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதே தமது நோக்கம் – ரணில்!
மனித வளம் மற்றும் புவியியல் அமைவிடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....













