இலங்கை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உள்ளிட்ட பல விடங்கள் குறித்து Anne-Marie வுடன் கலந்துரையாடல்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் Anne-Marie Trevelyan மற்றும் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் Dr. Naledi Pandor ஆகியோர் ஜனாதிபதி...













