உலகம்
பணியாளர்களை குறைக்கும் நோக்கியா நிறுவனம் : வேலையை இழக்கவுள்ள 14 ஆயிரம் பேர்!
ஃபின்னிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா வட அமெரிக்காவில் 5G உபகரணங்களுக்கான தேவை குறைவதால் 14,000 வேலைவாய்ப்புகளை குறைப்பதாக தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோயிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வணிக...













