இலங்கை
இலங்கையில் காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தகம் : தொழிலதிபருக்கு சிறை தண்டனை!
தெஹிவளையில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்தியதற்காக ஒரு தொழிலதிபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின்...