வட அமெரிக்கா
நியூ ஜெர்சியில் உள்ள விமான நிலையத்தில் தடுக்கி விழுந்த ட்ரம்ப்!
நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் நேற்று (08) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் ஏறும்போது வழுக்கி விழுவதைக் காட்டும்...