உலகம்
சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!
மகத்தான தேர்தல் வெற்றியின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் ன் ஒன்பதாவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் வியாழக்கிழமை இன்று 14 இஸ்தானாவில் புதிய அதிபராக பதவியேற்று கொண்டார்,...