இலங்கை
நாட்டின் பழமையான தபால் கட்டிடத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் முடிவு
நுவரெலியா தபால் அலுவலகத்தை ஹோட்டல் திட்டமாக தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த...













