இலங்கை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம்: வெளியான கட்டண விபரங்கள்
யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டிபி ஏவியேஷன் இந்த சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும்...